info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Training programme on “Ornamental fish farming technology” at PKKCeSA

ParakkaiKK Centre for Sustainable Aquaculture conducted a training programme on “Ornamental fish farming technology” on 27.09.2017 under NADP Scheme on “Strengthening of Regional Stations of CeSA”.  A total of 21 participants from Women’s Christian College, Nagercoil attended the programme under the leadership of Dr.Chandral, Associate Professor and Head, Department of Zoology.Various topics of ornamental fish farming technologies like tank construction, aquarium tank maintenance, water quality management, feed and disease management, breeding of live bearers and egg layers, food and feeding and transportation of fishes were explained to them.  Apart from theoretical topic fabrication of glass tanks, breeding of ornamental fisheswas also demonstratedto the trainees.  The trainees were taken to ornamental fish culture units for hands on training.

வண்ணமீன் வளர்ப்பு தொழில்நுட்பப்பயிற்சி-பறக்கை மையம்

நாகர்கோயில் வளங்குன்றா நீர்உயிரி வளர்ப்பு-பறக்கைமையத்தில் 27.09.2017 அன்று தேசிய வேளாண்மை அபிவிருத்திதிட்டத்தின் “வளங்குன்றா நீர் உயிரி வளர்ப்பு மையங்களை மேம்படுத்துதல்”என்ற திட்டத்தில் “வண்ண மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள்”என்ற தலைப்பில் பயிற்சி நடத்தப்பட்டது.  இப்பயிற்சியில் பெண்கள் கிறித்தவ கல்லூரியைச் சேர்ந்த 21மாணவர்கள் முனைவர் சந்திராள், இணைபேராசிரியர் மற்றும் தலைவர், விலங்கியல் துறை அவர்கள் தலைமையில் பயிற்சியாளர்களாக கலந்து கொண்டனர்.  இப்பயிற்சியில் மீன்தொட்டி அமைத்தல், மீன்தொட்டி மற்றும் நீர்தர மேலாண்மை, உணவு மற்றும் நோய் மேலாண்மை, குட்டியிடும் மற்றும் முட்டையிடும் இனப்பெருக்கமீன்களின் தொழில் நுட்பங்கள், உணவு அளித்தல் மற்றும் மீன்களை எடுத்துச் செல்லும் முறைகள் பற்றிய விரிவுரைகள் வழங்கப்பட்டது.  மேலும் கண்ணாடித் தொட்டி ஒட்டுதல், மீன்களின் இனப்பெருக்க முறைகள் போன்றவற்றில் செயல்விளக்கம் வழங்கப்பட்டது.