info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Technical Committee meeting (B.E. Fisheries Engineering) held at Tamil Nadu Fisheries University, Nagapattinam

தொழில்நுட்ப குழு கூட்டம் (இளங்கலை மீன்வளப் பொறியியல்) 

இளங்கலை மீன்வளப் பொறியியல் பட்டபடிப்பின் பாடதிட்டதின் மொத்த நேர பளுவை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக  திருத்தி  அமைப்பத்காக, மீன்வள பொறியியல் கல்லூரி முதல்வர், முனைவர். சி. பாலசுப்ரமணியன் தலைமையில் தொழில்நுட்ப குழு கூட்டம், நாகப்பட்டினம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகதில் 18-08-2017 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரக்பூர், இந்திய தொழில்நுட்ப நிலையத்தின் இணை பேராசிரியர், முனைவர். பி. சீனிவாசராவ்; கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழக பேராசிரியர், முனைவர். ஆர். .விஸ்வநாதன், இந்திய கடல்சார் பல்கலைக்கழக (சென்னை வளாகம்), உதவி பேராசிரியர், முனைவர். ஆர். பி. பாலாஜி, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக, நிலையான மீன்வளர்ப்பு மைய இயக்குநரகத்தின் இயக்குனர், பேராசிரியர், முனைவர். ஜே.ஸ்டீபன் சம்பத் குமார் மற்றும் முனைவர் பி.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் மற்றும் தலைவர், மீன்வள தொழில்நுட்ப மற்றும் மீன்வள பொறியியல் துறை, மீன்வள கல்லூரி மற்றும்  ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இக்குழுவின் உறுப்பினர்கள், இளங்கலை வேளாண் பொறியியல் பட்டபடிப்பிற்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட பாடதிட்டதின் மொத்த நேர பளுவை அடிப்படையாக கொண்டு, மீன்வளப் பொறியியல் பட்டபடிப்பின் பாடதிட்டதின் மொத்த நேர பளுவை திருத்தி  அமைத்தனர்.


Technical Committee meeting (B.E. Fisheries Engineering) held at Tamil Nadu Fisheries University, Nagapattinam

The Technical Committee meeting for the purpose of redistributing the credit loads of B.E (Fisheries Engineering) syllabus approved by the Board of Study (Fisheries Engineering) was held on 18.08.2017 at Tamil Nadu Fisheries University, Nagapattinam. The meeting was chaired by Dr. S. Balasubramanian, Dean, College of Fisheries Engineering and attended by Dr. P. Srinivasa Rao, Associate Professor, Indian Institute of Technology, Kharagpur,Dr. R. Visvanathan, Professor (Agricultural Processing), Tamil Nadu Agricultural University, Coimbatore,Mr. C. P. Balaji, Assistant Professor, Indian Maritime University (Chennai Campus),Prof. J. Stephen Sampath Kumar, Director, Centre for Sustainable Aquaculture, Tamil Nadu Fisheries University, Nagapattinam andDr. B. Sundramoorthy, Professor and Head, Department of Fishing Technology and Fisheries Engineering, Fisheries College & Research Institute,Thoothukudi. The committee members redistributed the credit loads adopted for the B.Tech (Agricultural Engineering)as per the ICAR requirements. All the members effectively participated and contributed in the discussion and contributedtheir valuable suggestions.