info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Tamil Nadu Fisheries University Celebrated 71st Independence Day

71வது சுதந்திர தின விழா  

15.08.2017 அன்று காலை 9 மணி அளவில் 71வது சுதந்திர தின விழாவானது நாகப்பட்டினம் தமிழ் நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.சுக.பெலிக்ஸ் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் மாணவர்களும் ஆசிரியர்களும் புதிய மற்றும் வளங்குன்றா அறிவியல் தொழிற்நுட்பங்களை கண்டறிந்து இயற்க்கை வளங்களை பாதுகாக்கவும் மீனவ மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பாடுபடவேண்டுமென்று அறிவுரை வழங்கினார். இளங்கலை மீன்வளப் பொறியியலில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் செல்வி.கீதப்பிரியா மற்றும் ராகசுதா அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தையும் வளமான வருங்கால இந்தியாவை உருவாக்குவதில் மாணவர்களின் கடமையையும் எடுத்துரைத்தனர். மேலும் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய பேராசியர்கள், அலுவலக ஊழியர்கள், மற்றும் பணியாளர்களுக்கு துணைவேந்தர் அவர்கள் சிறப்பு சான்றிதழ்களை வழங்கினார். 

Tamil Nadu Fisheries University Celebrated 71st Independence Day

Tamil Nadu Fisheries University, Nagapattinam grandly celebrated the 71st Independence Day on 15.8.2017. Dr. S. Felix, Vice-Chancellor of the University hoisted the national flag and delivered the presidential address.  In his speech, he advised the students and faculties to invent new and sustainable fisheries technologies for the betterment of life of the fisher folks. Third year B.E. (Fisheries Engineering) students Ms. Geethapriya and Ms. Ragasudha spoke on the importance of independence and the role of youth in building the glorious India. In addition, the Vice-Chancellor distributed certificate of merit to the best forming faculty members, office staff, and non-teaching staff of the University. Dr. S. Balasubramanian, Dean, College of Fisheries Engineering, Dr. S.A. Shanmugam, Controller of Examinations, Dr. M. Nagoor Meeran, Director of Extension Education, faculty members, students, office staff, and non-teaching staff and their families were participated in this event. This celebration was coordinated by Dr. D. Kesavan and Er. S. Monikandon.