info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Student of Fisheries College and Research Institute, Thoothukudi won Bronze medal in Taekwondo State Level Competition

         Ms.C.Sindhu, IV year B.F.Sc. student of Fisheries College and Research Institute, Thoothukudi has won Bronze medal in 30th Tamil Nadu State Teakwondo Championship (2017-18), under senior girls 57 kg weight category during 13 – 15thAugust, 2017 conducted at St. Joseph’s Auditorium, Thirumavur, Kancheepuram. The efforts of Ms.C.Sindhu, was appreciated by the Dean, Dr.G.Sugumar and Physical Director Dr.D.Natarajan.

மீன்வளக்கல்லூரி மாணவி சாதனை

     13.08.2017 முதல் 15.08.2017 வரை காஞ்சிபுரம், புனித ஜோசப் கலையரங்கத்தில் காஞ்சிபுர மாவட்ட டேக்குவாண்டோ கழகத்தால் நடத்தப்பட்ட 30வது மாநில அளவிலான டேக்குவான்டோ போட்டியில், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு இளங்கலை மாணவி செல்வி.சி.சிந்து 57 கிலோ எடைபிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மீன்வளக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தார். இச்சாதனை புரிந்தமாணவியை முதல்வர் முனைவர் கோ.சுகுமார், உடற்கல்வி இயக்குநர் முனைவர் த.நடராஜன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்