info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Ponneri Newsletter

அன்பார்ந்த மீனவ விவசாய நண்பர்களே.........

வணக்கம்...

 

விவசாய பெருமக்கள் / மீன் பண்ணையாளர்கள் திறம்பட பயனடையும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட " மீன் - செய்திமடலின் " இரண்டாவது வெளியீடு [ மார்ச் – 2017 ] ஆகும். எங்களது ஆசிரியர்கள் / ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி மாணவர்களும் பண்ணையாளர்களுக்கு பயன்படும் எளிய தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றை அறிவியல் விழாக்கள் மற்றும் மாணவர் மாநாடுகளில் மாதிரிகள் அமைத்தும், சுவரொட்டிகள் மூலமாகவும் அறிவித்து வருகின்றனர். .