info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Celebration of SadbhavanaDiwas Day at College of Fisheries Engineering, Tamil Nadu Fisheries Engineering, Nagapattinam.

Celebration of SadbhavanaDiwas Day at College of Fisheries Engineering, Tamil Nadu Fisheries Engineering, Nagapattinam. 

The College of Fisheries Engineering, Tamil Nadu Fisheries University, Nagapattinam celebrated SadbhavanaDiwas in view of the birth anniversary of former Prime Minister of India, Sri Rajiv Gandhi. Dr. S. Balasubramanian, Dean of the College preside the event. In his speech he elaborated that India's former Prime Minister Shri Rajiv Gandhi’s government was instrumental in promoting good governance, national integration, peace, national integrity, love, affection and ethnic and religious harmony among the people of India. TheDean of the College, Professors, students and office workers took the SadbhavanaDiwasPledge.  The students of B.E. (Fisheries Engineering) course, Mr.RoshanRaju (III year), Mr. Devasannan (II year), Ms.Geethapriya (III year)and Ms. Kopperundevi(II year) have delivered a special talk on the biography of Shri Rajiv Gandhi and his achievements in both Tamil and English.More than 75 persons including faculty members, students and non-teaching staff were participated in this event.Mr. M. Kamalannannan, Assistant Professor coordinated the entire programme.


 

நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம்,  மீன்வளப்பொறியியல் கல்லூரியில் சத்பவனாதிவாஸ் தின கொண்டாட்டம்.

இந்தியாவின் முன்னாள் பாரத பிரதமர் ஸ்ரீ ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் சத்பவனாதிவாஸ் தினம் கொண்டாடப்பட்டு சத்பவனாதிவாஸ் தின உறுதிமொழி எடுத்து கொள்ளப்படுகிறது.  நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வளபல்கலைக்கழகம், மீன்வளப்பொறியியல் கல்லூரியில் சத்பவனாதிவாஸ் தின உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது. இதில் மீன்வளப்பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். சி. பாலசுப்ரமணியன் அவர்கள் முன்னிலையில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் சத்பவனாதிவாஸ் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.  மேலும் அவர் பேசுகையில் இந்தியாவின் முன்னாள் பாரதபிரதமர் ஸ்ரீராஜீவ்காந்தி அவர்களது அரசாங்கத்தின் குறிக்கோள்கள்களான மற்றவர்களுக்கு நல்ல உணர்வுகளைத்தருவது, தேசியஒருங்கிணைப்பு, சமாதானம், தேசியஒருமைப்பாடு, அன்பு, பாசம் மற்றும் இன, மதநல்லிணக்கத்தை அனைத்து இந்திய மக்களிடையே ஊக்குவிப்பதற்காக இருந்தது என்று அறிவுரை வழங்கினார்.  இளங்கலை மீன்வளப்பொறியியல் படிக்கும் மாணவர்கள் செல்வன். ரோஷன்ராஜு, தேவசேண்ணன் மற்றும் மாணவிகள் செல்வி. கீதப்பிரியா, கோப்பெருந்தேவி அவர்கள் முறையே ராஜீவ்காந்தி வாழ்க்கை வரலாறு (ஆங்கிலத்தில்), ராஜீவ்காந்தி தேசியசத்பவனா விருது பெற்றவர்கள் (ஆங்கிலத்தில்) மற்றும் இந்தியாவில் சத்பவனாதிவாஸின் கொண்டாட்டம் (தமிழில்), தேசிய ஒருமைப்பாட்டிற்கான ராஜீவ்காந்தியின் பங்களிப்பு (தமிழில்) பற்றிய அவர்களது சிற்றுரையை வழங்கினர். பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மற்றும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. மே. கமலகண்ணன், உட்பட 75 மேற்பட்டோற்க்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.